FOUNDER AND PROPRIETOR

ஸலாமத் ஹஜ் சர்வீஸ்- ன் உரிமையாளர் அல்ஹாஜ். முஹம்மது பாயிஸ் அவர்கள் 1987 முதல் மக்கா மாநகரில் பணிபுரிந்து ஹாஜிகளின் சேவையில் ஈடுபட்டு முறையான அனுபவங்களைப் பெற்றவர்.

1998-ல் எமது ஸலாமத் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. ( அல்ஹம்துவில்லாஹ் )

கடந்த 2002 முதல் மத்திய அரசின் வெளிவிவகாரத் துறை ( Ministry of External Affairs ) அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்று இன்று வரை அல்லாஹ் கிருபையால் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

Awesome Image