அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. - குர்ஆன். 3.97
In it are clear signs and ‘Makhame Ibraaheem'.Whoever enters that has received safety and in that House ,for the able people, it is a duty to perform Hajj for Allah. If anybody disbelieves (the only one God) then Allah has no needs from the people of the worlds. - Al-Quran 3:97
ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப்
பரிகாரமாகும். - புகாரி : 1773
Allah's Messenger (ﷺ) said, "(The performance of) `Umrah is an expiation for the sins committed (between it and the previous one). And the reward of Hajj Mabrur (the one accepted by Allah) is nothing except Paradise." - Sahih al-Bukhari 1773